தொடர் சேமிப்புத்திட்டத்தில் 1 வருடம் முதல் 5 ஆண்டு வரையிலான காலங்களுக்கு திறக்கப்படலாம். குறைந்தபட்சம் ரூ. 50 முதல் கணக்கை திறக்கலாம்,மாதாந்திர அடிப்படையில் சிறிய தொகைகளை டெபாசிட் செய்வதன் மூலம் வணிகர்கள்,சிறு குழந்தைகள் மற்றும் ஏழை கிராம மக்கள் மனதில் வைப்பு யோசனைகளை வளர்க்க உதவுகிறோம்.அனைத்து தரப்பினற்கும் 10% வரை வட்டி வழங்கப்படும்.