COMPANY OVERVIEW AND MANAGEMENT (நிறுவனத்தின் கண்ணோட்டம் மற்றும் நிர்வாகம்)

திருவிழிமிழலை நிதி லிட் நமது தமிழ்நாட்டின் ஒரு முன்னணி நிதி நிறுவனம். எங்களது நிறுவனம் ஜீன் மாதம் 2020 ல் தொடங்கப்பட்டுள்ளது.தற்போது பொறுப்பு நிர்வாக இயக்குனராக திரு.குமாரவேலு அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.மேலும் நிறுவன நிர்வஸ்தர்களாக திரு.Er.K.பரணிதரன்,திரு.ரமேஷ்,திரு.வாசுதேவன்,திரு.உமர் பரூக்,திருமதி.அமுதா,திரு.தியாகராஜன்,திரு.தக்ஷ்னாமூர்த்தி, திரு.அன்பழகன் ஆகியோர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.



ACT & RULES FOLLOW UP


சொந்த நிதியனாது (Net Owned Funds) 10 லட்சத்திற்கு மேலாக தொடர்ந்து பராமரிக்கப்பட்டுவருகிறது.

கணக்கிடப்படாத கால வைப்புகள் (Unencumbered Term Deposits) நிதி விதி எண் 14 ன் படி 10 % நிலுவையில் உள்ள வைப்பாக வைக்கப்பட்டுயுள்ளது.

சொந்த நிதி (Net Owned Funds) விகிதம் 1:20 நிகரத்திற்கு மிகாமல் பராமரிக்கப்பட்டுவருகிறது.

Equity Share யை மட்டுமே வழங்கப்படுகிறது.

அங்கத்தினர்களுக்கு (Members) நடப்பு கணக்குகள் துவங்கப்படுவதில்லை.



BENEFIT OF TNL

மிக குறைவான நேரத்தில் நகை கடன்(JEWEL LOAN) வழங்கப்படும்.

அங்கத்தினர்களின்(MEMBERS) எதிர்கால வளர்ச்சிக்கு தனித்தனியாக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கப்படுகிறது.

இணையதளம் மூலம் வைப்பு கணக்குகள் துவங்கலாம் மேலும் இணையதளத்தில் பணம் செலுத்தும் வசதி.

வைப்புகள் மீதான வட்டியை விரும்பும் கால அளவில் பெறும் வசதி.

அங்கத்தினர்களின்(MEMBERS) வரவு செலவை நீங்கள் பதிவு செய்த கைபேசி எண்(MOBILE NUMBER) க்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பும் வசதி.

அங்கத்தினர்களின் (MEMBERS) நிலுவையை குறுஞ்செய்தி (SMS) மூலம் நினைவூட்டல் செய்யப்படும்.



                    

OUR MISSION AND VISSION (எங்கள் நோக்கம் மற்றும் பார்வை)

அனைத்து அங்கத்தினர்களுக்கும் (MEMBERS) சேமிப்பின் திறனை அதிகப்படுத்தி, எங்களதின் விரைவான மற்றும் நம்பகத்தன்மையான சேவைகளின் மூலம் அங்கத்தினர்களின் திருப்தியை நிறைவு செய்வதே எங்கள் நிறுவனத்தின் முதன்மை நோக்கம்.

“எங்களுடன் வாருங்கள் எங்களுடன் வளருங்கள் ” சாமானிய மக்களுக்கு நிதி உதவி செய்வதன் மூலம் நிறுவனத்தின் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது, இதனால் அவர்கள் வாழ்க்கையின் இலக்கை அடைய முடியும், மேலும் நாங்கள் இன்னும் சில நிதி நடைமுறைகளைச் செய்கிறோம், எனவே தங்களது எதிர்பார்ப்புக்கு சிறந்த நிதி அமைப்பை வழங்க முடியும். மேலும் . நாங்கள் மக்களுக்கு பொருளாதார வலிமையை வழங்குகிறோம்.



TNL EVENTS

welcome

    logo Thiruvizhimizhalai Nidhi Ltd
            No 2/455, New Street,
            Thiruvizhimizhalai-609501
            Tamilnadu, India.


    logo admin@tvmnidhi.com


    logo 04366- 274442


    logo 9688105414


    logo Monday - Saturday | 9:30am        - 6:00pm       Sunday: Holiday

    ENQUIRY FORM